செத்து விட்டான் என்று சொல்லுவதன் அர்த்தம் என்ன?
என் தோழன் செத்துவிட்டான் என்பதால்
அவன் மீதிருந்த மதிப்புச் செத்ததா?
அவனிடம் கொண்டிருந்த பாசம் செத்ததா?
அல்லது அவனது கருத்துக்களைப் பற்றியும்
சேவையைப் பற்றியும் உள்ள என் நினைவு செத்ததா?
அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறைந்ததா?
நேர்மையும் துணிவும் கொண்ட மனிதன் என்று
அவனை நான் உணர்ந்திருந்திருந்த என் அறிவு மறைந்ததா?
என்னைப் பொறுத்தவரை அவை சாகாதவை என்பது எனக்குத் தெரியும்!
- தோழர் கார்க்கி

0 comments:
Post a Comment